பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கடைசியாக விளையாடி அனில் கும்ப்ளே, சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றனர். மேலும் இந்த புகழ்பெற்ற டெஸ்டில் விளையாடி விடைபெற்ற மேலும் சில இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் யார் யார் என பார்ப்போம்.

&w=1200&resize=1200,675&ssl=1)