• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன் ஏற்பட்ட தீ விபத்து… 8 லட்சம் பேர் தவிப்பு.. நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
July 27, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன் ஏற்பட்ட தீ விபத்து… 8 லட்சம் பேர் தவிப்பு.. நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு பிரதான ரயில் பாதைகளில் தீ வைப்பு சம்பவம் நடந்தேறியுள்ளது.
இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. 8 லட்சம் பேர் ரயிலில் செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர்.

விளையாட்டு உலகின் ம்க முக்கியமான விளையாட்டாக ஒலிம்பிக் விளங்குகிறது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் உலகின் பல நாடுகளும் கலந்துகொள்கின்றனர்.

விளையாட்டு உலகில் ஜொலிக்கும் பல வீரர்களுக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே வாழ்நாள் கனவாக இருக்கும். இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கியுள்ளன.

விளம்பரம்

இதையும் படிக்க: 
பாரிசில் 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள்… கோலாகல தொடக்கம்!

இந்நிலையில் ரயில் இருப்புப்பாதையில் தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையேயும் விளையாட்டு வீரர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ வைப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களால் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. பல்வேறு நகரங்களுக்கு செல்ல தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசு தயார் நிலையில் வைத்திருந்தது. எனினும் ரயில்களில் செல்ல முடியாததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

விளம்பரம்
பலரும் அறியப்படாத செருக்கலை அணைக்கட்டு… நாமக்கல்லில் எங்க இருக்கு தெரியுமா.?


பலரும் அறியப்படாத செருக்கலை அணைக்கட்டு… நாமக்கல்லில் எங்க இருக்கு தெரியுமா.?

உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், தீவைப்பு சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைக்கும் பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.

Read More

Previous Post

வேலைக்கு சேர்ந்த முதல் மாதம் 2 சம்பளம்?

Next Post

டிரான்ஸ் கேப் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டதை கைவிடும் கிராப் நிறுவனம்…!!

Next Post
டிரான்ஸ் கேப் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டதை கைவிடும் கிராப் நிறுவனம்…!!

டிரான்ஸ் கேப் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டதை கைவிடும் கிராப் நிறுவனம்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin