• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு ‘Password’ தான் காரணமா.. வெளியான அதிர்ச்சி தகவல்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு ‘Password’ தான் காரணமா.. வெளியான அதிர்ச்சி தகவல்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 06, 2025 9:49 PM IST

பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உலகம் முழுவதும் பேசுபொருளானது.

Rapid Read
பாரிஸ் அருங்காட்சியகம்
பாரிஸ் அருங்காட்சியகம்

பிரான்சின் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு பலவீனமான ‘Password’ பயன்படுத்தப்பட்டதே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள், 102 மில்லியன் டாலர் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உலகம் முழுவதும் பேசுபொருளானது.

இந்த நிலையில் அதன் பாதுகாப்பு அமைப்பின் ‘Password’-ஆக அருங்காட்சியகத்தின் பெயரான ’லூவ்ரே’ என்பது மட்டுமே பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. முன்னதாக விசாரணைக்கு ஆஜரான லூவ்ரே இயக்குனர் லாரன்ஸ் டெஸ் கார்ஸ், அருங்காட்சியகத்தில் போதுமான வெளிப்புற சிசிடிவி கேமராக்கள் அமைக்காததும், திருடர்கள் பயன்படுத்திய ஜன்னலை கண்காணிக்காமல் விட்டதும் தங்கள் தரப்பு தவறு என ஒப்புக் கொண்டார். இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகத்திற்கு பலவீனமான ‘Password’ பயன்படுத்தியிருப்பது பல்வேறு விமர்சனங்களை தூண்டியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 06, 2025 9:49 PM IST

Read More

Previous Post

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு | Bihar’s voter turnout for Phase 1 assembly polls stands at 60.13 per cent till 5 pm

Next Post

சவூதி அரேபியாவுக்கான நான்கு நாள் அரசுப் பயணத்தை முடித்துக் கொண்டு பஹ்ரைனுக்கு புறப்பட்ட மாமன்னர் | Makkal Osai

Next Post
சவூதி அரேபியாவுக்கான நான்கு நாள் அரசுப் பயணத்தை முடித்துக் கொண்டு பஹ்ரைனுக்கு புறப்பட்ட மாமன்னர் | Makkal Osai

சவூதி அரேபியாவுக்கான நான்கு நாள் அரசுப் பயணத்தை முடித்துக் கொண்டு பஹ்ரைனுக்கு புறப்பட்ட மாமன்னர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin