• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாராளுமன்ற தகவல் கருமபீடம் வெற்றிகரமாக நிறைவு

GenevaTimes by GenevaTimes
November 20, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
பாராளுமன்ற தகவல் கருமபீடம் வெற்றிகரமாக நிறைவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதல் அமர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எளிதாக்குவதற்காக 2024 நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, “பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் கருமபீடம்” வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யப்பட்டது.

இதில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உறுப்பினர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கான புகைப்படங்களை எடுத்தல் மற்றும் இலத்திரனியல் வாக்களிப்பு நோக்கத்திற்காக கைரேகைகளை பெறுதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை நடத்துவதற்காக, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் பெறுவதற்கு பாராளுமன்ற இணையத்தளம் வழியாக உரிய தகவல்களை உள்ளீடு செய்யும் (Online) வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாளைய பாராளுமன்ற அமர்விற்கு இன்று ஒத்திகை

நாளை மு.ப 9.00 மணிக்கு வருமாறு அறிவிப்பு

புதிய எம்.பிக்களுக்கு பாராளுமன்றம் தொடர்பில் வழிகாட்டல்

புதிய எம்.பிக்களுக்கு பாராளுமன்றத்திலிருந்து முக்கிய அறிவிப்பு

The post பாராளுமன்ற தகவல் கருமபீடம் வெற்றிகரமாக நிறைவு appeared first on Thinakaran.

Read More

Previous Post

மாணவர்களிடையே மகப்பேறு ஆரோக்கிய விழிப்புணர்வுக்கான வழிகாட்டுதல் தொடங்கப்பட்டது – Malaysiakini

Next Post

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

Next Post
ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin