• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் நந்தசேன காலமானார் – Thinakaran

GenevaTimes by GenevaTimes
April 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாராளுமன்ற உறுப்பினர் நந்தசேன காலமானார் – Thinakaran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


39

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன தனது 69ஆவது வயதில் நேற்று காலை சுகயீனம் காரணமாக காலமானார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் அநுராதபுரம், சாலியபுரவிலுள்ள அவரது வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக்கிரியை நாளை (06) பிற்பகல் அநுராதபுரம் நிசலநிம்ன பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அநுராதபுரம் மாவட்டத்தில் மதவாச்சி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார். இதேவேளை காலமான நந்தசேன எம்.பி.யின் வெற்றிடத்துக்கு அநுராதபுர மாவட்டத்தில் அவருக்கு அடுத்தபடியாக அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ள வீரசேன கமகே நியமிக்கப்படவுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

லோரன்ஸ் செல்வநாயகம், அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்



Read More

Previous Post

பாலியல் உறவின்போது கத்தியால் குத்தப்பட்ட ஆடவர் மரணம்!

Next Post

“விஷப் பாம்பைக் கூட நம்பலாம்… பாஜகவை நம்ப முடியாது!” – மம்தா பானர்ஜி தாக்கு | can trust snake but not BJP, says Mamata Banerjee in Lok Sabha poll rally

Next Post
“விஷப் பாம்பைக் கூட நம்பலாம்… பாஜகவை நம்ப முடியாது!” – மம்தா பானர்ஜி தாக்கு | can trust snake but not BJP, says Mamata Banerjee in Lok Sabha poll rally

“விஷப் பாம்பைக் கூட நம்பலாம்... பாஜகவை நம்ப முடியாது!” - மம்தா பானர்ஜி தாக்கு | can trust snake but not BJP, says Mamata Banerjee in Lok Sabha poll rally

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin