• Login
Thursday, September 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாம்பு தீண்டியதில் தொழிலாளிக்கு பாதிப்பு | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
September 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாம்பு தீண்டியதில் தொழிலாளிக்கு பாதிப்பு | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 

எஸ்.கௌசல்யா

புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவரை வியாழக்கிழமை (17) அன்று பாம்பு தீண்டியுள்ளது. 


பாதிப்புக்குள்ளான 42 வயதுடைய அந்தத் தொழிலாளி, வகுவப்பிட்டிய மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகக் கம்பளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கலுகல்ல தோட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னரும் பாம்பு தீண்டியதில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தோட்டப் பகுதிகள் காடாக காணப்படுவதாகவும், அவற்றை முறையாகப் பராமரிப்பதற்குத் தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


எனவே, தோட்டங்களை காடாக்க விடாமல் முறையாகப் பராமரிக்குமாறும், தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 



Read More

Previous Post

நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், உள்ளூர் பிரச்சனைகளால் சபா, சரவாக் திட்டங்கள் தாமதம் – Malaysiakini

Next Post

6 மாதத்தில் முறிந்த நிச்சயதார்த்தம்.. பிரித்வி ஷாவை விட்டு விலகிய காதலி.. இன்ஸ்டாவில் அறிவிப்பு! | Prithvi Shaw: Cricketer Prithvi Shaw and Fiancee Akriti Agarwal Call Off Engagement After 6 Months

Next Post
6 மாதத்தில் முறிந்த நிச்சயதார்த்தம்.. பிரித்வி ஷாவை விட்டு விலகிய காதலி.. இன்ஸ்டாவில் அறிவிப்பு! | Prithvi Shaw: Cricketer Prithvi Shaw and Fiancee Akriti Agarwal Call Off Engagement After 6 Months

6 மாதத்தில் முறிந்த நிச்சயதார்த்தம்.. பிரித்வி ஷாவை விட்டு விலகிய காதலி.. இன்ஸ்டாவில் அறிவிப்பு! | Prithvi Shaw: Cricketer Prithvi Shaw and Fiancee Akriti Agarwal Call Off Engagement After 6 Months

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin