வெளிநாட்டிலிருந்து செயல்பட்டு வருவதாக நம்பப்படும் “ககனா” என அறியப்படும் பாதாள உலக தாதாவின் கூட்டாளி ஒருவர் ஹோமகமவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 கிலோகிராம் 59 கிராம் ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) மற்றும் 800 போதை மாத்திரைகளை வைத்திருந்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

