• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாதாள உலக குழுவை அச்சத்திற்குள்ளாக்கிய ஒலுகல தீவிர சிகிச்சை பிரிவில்…!

GenevaTimes by GenevaTimes
February 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாதாள உலக குழுவை அச்சத்திற்குள்ளாக்கிய ஒலுகல தீவிர சிகிச்சை பிரிவில்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: சுடரோன்

அவசரநிலை காரணமாக உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹான் ஒலுகல தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த 30 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, ஆரம்ப சிகிச்சைக்காக அவர் முதலில் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


காவல் கண்காணிப்பாளர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிறப்பு மருத்துவக் குழு அவரைப் பரிசோதித்தது.

மேலதிக சிகிச்சை

மேலும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலக குழுவை அச்சத்திற்குள்ளாக்கிய ஒலுகல தீவிர சிகிச்சை பிரிவில்...! | Asp Rohan Olugala Icu Colombo National Hospital



தற்போது, அவர் தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் மருத்துவ மேற்பார்வையில் உள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



மேலும் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, ரோஹன் ஒலுகலவின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகக் காவல் ஆய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

‘ஆண்களுக்கு மட்டும்’ ஸ்பா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஏஜிசியின் அறிவுறுத்தல்களுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்: உள்துறை அமைச்சர் | Makkal Osai

Next Post

Manipur | மணிப்பூரில் புதிய ஆட்சி.. முதலமைச்சர் கெம்சந்த் சிங் முன் உள்ள சவால்கள் என்னென்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Manipur | மணிப்பூரில் புதிய ஆட்சி.. முதலமைச்சர் கெம்சந்த் சிங் முன் உள்ள சவால்கள் என்னென்ன? | India News (இந்தியா செய்திகள்)

Manipur | மணிப்பூரில் புதிய ஆட்சி.. முதலமைச்சர் கெம்சந்த் சிங் முன் உள்ள சவால்கள் என்னென்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin