• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் வெற்றி! | pondicherry premier league karaikkal knights won

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் வெற்றி! | pondicherry premier league karaikkal knights won
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அங்குள்ள சீகெம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் – காரைக்கால் நைட்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ரூபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆனந்த் பயஸ் 60 லோகேஷ் பிரபாகரன் 37 ரன்கள் சேர்த்தனர்.

173 ரன்கள் இலக்குடன் விளையாடிய காரைக்கால் அணி 19.3 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அங்கித் சர்மா 34 பந்துகளில், 57 ரன்களும் முஹமது ஜவாத் 38 பந்துகளில் 55 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.



Read More

Previous Post

பிகாரில் வாக்குரிமை பெற்றிருக்கும் அண்டை நாட்டவர்… வாக்காளர் திருத்த பட்டியலில் அதிர்ச்சி

Next Post

‘இந்தியாவுக்கு எதிராக அணு அயுதங்களை பயன்படுத்த நினைக்கவில்லை’ – பாக். பிரதமர் | pakistan pm shehbaz sharif explains about nuclear programme

Next Post
‘இந்தியாவுக்கு எதிராக அணு அயுதங்களை பயன்படுத்த நினைக்கவில்லை’ – பாக். பிரதமர் | pakistan pm shehbaz sharif explains about nuclear programme

‘இந்தியாவுக்கு எதிராக அணு அயுதங்களை பயன்படுத்த நினைக்கவில்லை’ - பாக். பிரதமர் | pakistan pm shehbaz sharif explains about nuclear programme

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin