• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாட் கம்மின்ஸ் உள்பட 4 பேர் விலகல்.. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி

GenevaTimes by GenevaTimes
February 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பாட் கம்மின்ஸ் உள்பட 4 பேர் விலகல்.. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 06, 2025 2:42 PM IST

இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.

News18News18
News18

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியில் 4 முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி தடுமாற்றம் அடையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ள இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இன்று திடீரென அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து இன்னும் 3 வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய ஆட்டக்காரர்களான ஆல் ரவுண்டர் பாட் கம்மின்ஸ், பவுலர் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள். சமீபத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் போது கம்மின்ஸிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதேபோன்று ஹேசல்வுட் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

இருவரும் காயத்திலிருந்து மீளாத நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இருவரும் தவிர்க்கிறார்கள். இதேபோன்று மற்றொரு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் முதுகு வலி காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க – ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கிறாரா ரோகித் சர்மா? பிசிசிஐ கொடுத்த மெசேஜ்

மார்கஸ் ஸ்டாய்னிஸ், பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் மிட்செல் மாஷ் ஆகிய 4 பேரும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் பலமுறை பங்களிப்பு செய்துள்ளனர். இதனால் இவர்கள் இல்லாத அணி கொஞ்சம் தடுமாற்றம் அடையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

First Published :

February 06, 2025 2:42 PM IST

Read More

Previous Post

காதலர் தினத்தன்று சர்ப்ரைஸ் கொடுக்கும் கங்கனா ரனாவத்

Next Post

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி மந்தம்

Next Post
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி மந்தம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி மந்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin