• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாடசாலை வகுப்பறையிலிருந்து மீட்கப்பட்ட 30 பாம்புக் குட்டிகள்!

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாடசாலை வகுப்பறையிலிருந்து மீட்கப்பட்ட 30 பாம்புக் குட்டிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குருநாகல் (Kurunegala) – போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து பாம்புக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த பகுதியில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்திருந்தனர்.

சோதனை நடவடிக்கை


இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

பாடசாலை வகுப்பறையிலிருந்து மீட்கப்பட்ட 30 பாம்புக் குட்டிகள்! | 30 Baby Snakes Recovered From School Classroom



போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கின்றனர்.

இந்தநிலையில் பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தனுஷின் D56 என்னுடைய மைல்கல் திரைப்படமாக இருக்கும்- மாரி செல்வராஜ் | Makkal Osai

Next Post

நிதிஷ் குமாருக்கு வழிவிடுகிறாரா ஜெகதீப் தன்கர்? – பிரதமரின் வாழ்த்து முதல் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் வரை! | Is Jagdeep Dhankhar giving way to Nitish Kumar? From PM’s wishes to the opposition parties doubts

Next Post
நிதிஷ் குமாருக்கு வழிவிடுகிறாரா ஜெகதீப் தன்கர்? – பிரதமரின் வாழ்த்து முதல் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் வரை! | Is Jagdeep Dhankhar giving way to Nitish Kumar? From PM’s wishes to the opposition parties doubts

நிதிஷ் குமாருக்கு வழிவிடுகிறாரா ஜெகதீப் தன்கர்? - பிரதமரின் வாழ்த்து முதல் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் வரை! | Is Jagdeep Dhankhar giving way to Nitish Kumar? From PM's wishes to the opposition parties doubts

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin