• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட நற்செய்தி

GenevaTimes by GenevaTimes
February 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட நற்செய்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடி காலத்தை நீடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.



அதன்படி, வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நாளை மறுநாள் (15) காலாவதியாகவிருந்தது.



பின்னர், எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை அவற்றின் செல்லுபடி காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

காலணி வவுச்சர்


2026 ஆம் ஆண்டில், பிரிவேனாக்கள் மற்றும் சீலமாதாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள், பொது மற்றும் திருச்சபை மாணவர்களுக்கு ரூ. 3000.00 மதிப்புள்ள காலணி வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சசு நடவடிக்கை எடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட நற்செய்தி | Shoe Voucher Period For School Students Extended

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…       

Read More

Previous Post

“சிலாங்கூர் பன்றிப் பண்ணை விவகாரத்திற்கு மத்தியிலும், ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்கும் வறுத்த பன்றிகள் கிடைப்பது உறுதி என லோக் உறுதியளிக்கிறார்.” – Malaysiakini

Next Post

வங்கதேசத்தைப் போன்று இந்தியாவுக்கு வரிச் சலுகை – அமைச்சர் பியூஷ் கோயல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வங்கதேசத்தைப் போன்று இந்தியாவுக்கு வரிச் சலுகை – அமைச்சர் பியூஷ் கோயல் | India News (இந்தியா செய்திகள்)

வங்கதேசத்தைப் போன்று இந்தியாவுக்கு வரிச் சலுகை – அமைச்சர் பியூஷ் கோயல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin