• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பாடசாலை மதில் இடிந்து மாணவர்கள் மூவர் காயம்; ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பாடசாலை மதில் இடிந்து மாணவர்கள் மூவர் காயம்; ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பொரளை பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். புனரமைப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் மதில் சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த இடத்திற்கு அருகில் நின்றிருந்த மூன்று மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த மாணவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அச்சமயம் பாடசாலை மைதானத்தில் இருந்த 16 வயதுடைய மூன்று மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக 48 வயதுடைய பெக்கோ இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட பெக்கோ இயந்திரம் கொழும்பு மாநகர சபையின் பணிப்பிரிவுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

பியுமி ஹன்சமாலியின் மகன் உட்பட அறுவருக்கு விளக்கமறியல்

Next Post

காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், ரிபாகினா | Makkal Osai

Next Post
காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், ரிபாகினா | Makkal Osai

காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், ரிபாகினா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin