• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாடசாலைகள் இன்று திறப்பு – இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
April 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாடசாலைகள் இன்று திறப்பு – இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
பாடசாலைகள் இன்று திறப்பு – இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

இன்று முதல் அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான புதிய கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று தொடங்கி எதிர்வரும் ஜூலை 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முஸ்லிம் பாடசாலைகளில் 2026ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும். 

அதன் பின்னர், மே 4ஆம் தேதி முதல் முஸ்லிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் தொடங்கும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 10ஆம் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

Read More

Previous Post

கோத்தா திங்கியில் மூவர் கொலை வழக்கு : 71 வயது முதியவருக்கு 7 நாட்கள் போலீஸ் தடுப்புக் காவல்! | Makkal Osai

Next Post

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் கனமழை எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் கனமழை எச்சரிக்கை – Sri Lanka Tamil News

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் கனமழை எச்சரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin