• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாடசாலைகள் ஆரம்பம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
April 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாடசாலைகள் ஆரம்பம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விடயம் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் வழமை போன்று இன்று முதல் இடம்பெறும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கல்வி செயற்பாடுகள்

இன்று ஆரம்பமாகும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.  

பாடசாலைகள் ஆரம்பம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு | Moe Announcement School Holiday In Srilanka

அதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ரஃபிஸியை பதவி நீக்கம் செய்யுங்கள் என்கிறார் துவாரான் பிகேஆர் தலைவர் | Makkal Osai

Next Post

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக…. சூர்யவன்ஷி விக்கெட்டை எடுத்து வருண் சக்கரவர்த்தி படைத்த சாதனை! | IPL | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக…. சூர்யவன்ஷி விக்கெட்டை எடுத்து வருண் சக்கரவர்த்தி படைத்த சாதனை! | IPL | விளையாட்டு போட்டோகேலரி

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக.... சூர்யவன்ஷி விக்கெட்டை எடுத்து வருண் சக்கரவர்த்தி படைத்த சாதனை! | IPL | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin