• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா – குஷ்பூ! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா – குஷ்பூ! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் நெருங்கி பழகி வந்ததால் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் நேற்று முன்தினம் தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் மகள் திருமணத்தில் பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார் ரவி மோகன். இதையடுத்து அதற்கு எதிராக தனது இணைய பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை போட்டு இருந்தார் ஆர்த்தி.

இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகைகள் ராதிகா, குஷ்பூ ஆகிய இருவரும் தங்களது இணைய பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்கள்.

அதில், குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், ஒரு தாயின் உண்மை என்பது வருங்காலத்தில் ஒரு சான்றாக நிற்கும் என்று பதிவிட்டுள்ளார்.

அதையடுத்து நடிகை ராதிகா, ஆர்த்தி வெளியிட்ட பதிவில், இந்த நேரத்தில் தான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று அதற்கான சில எமோஜிகளை பதிவு செய்துள்ளார். இதேபோல் திரையுலகைச் சார்ந்த நடிகைகள் பலரும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.



Read More

Previous Post

‘அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’: வன்னியர் மாநாட்டில் தீர்மானம்

Next Post

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு

Next Post
கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin