• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்! பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்த பதவி ஏற்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்! பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்த பதவி ஏற்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 20, 2026 2:11 PM IST

பாஜகவின் தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின் நபின் இன்று பதவியேற்றார்.

News18
News18

பாஜகவின் தேசியத் தலைவராக 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஜெ.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்த பின்னரும், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நேற்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவின் செயல் தலைவராக இருக்கும் நிதின் நபினுக்கு ஆதரவாக  37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தற்போதைய தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நிதின் நபினுக்கு ஆதரவாக மனு அளித்தனர். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், பாஜகவின் 12-ஆவது தேசியத் தலைவராக  நிதின் நபின் போட்டியின்றி தேர்வானார்.

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவின் தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றார்.

Read More

Previous Post

தோட்ட தொழிலாளர்களின் கொடுப்பனவை வங்கி கணக்குக்கு வரவு வைக்க அரசாங்கம் அதிரடி தீர்மானம் – Sri Lanka Tamil News

Next Post

தீக்குளிக்கும் குதிரைகள்: ஸ்பெயினின் ‘லாஸ் லுமினாரியாஸ்’ மரபுச் சடங்கு – Sri Lanka Tamil News

Next Post
தீக்குளிக்கும் குதிரைகள்: ஸ்பெயினின் ‘லாஸ் லுமினாரியாஸ்’ மரபுச் சடங்கு – Sri Lanka Tamil News

தீக்குளிக்கும் குதிரைகள்: ஸ்பெயினின் ‘லாஸ் லுமினாரியாஸ்’ மரபுச் சடங்கு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin