• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாஜக தலைவரை வீட்டிற்கு சென்று சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்.. அரசியலில் பரபரப்பு

GenevaTimes by GenevaTimes
March 15, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பாஜக தலைவரை வீட்டிற்கு சென்று சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்.. அரசியலில் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 15, 2025 10:15 PM IST

அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக தலைவர் லட்சுமி காந்தா சாவ்லாவை சந்தித்தது பஞ்சாப் மற்றும் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Arvind KejriwalArvind Kejriwal
Arvind Kejriwal

டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான லட்சுமி காந்தா சாவ்லாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். இது பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பை தாண்டி டெல்லி அரசியலில் இது பெரும் கவனம் பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் – லட்சுமி காந்தா சாவ்லா சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “அரவிந்த் கெஜ்ரிவால் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கிறார். ஒருவர் தோல்வியடைந்தாலோ அல்லது ஏமாற்றமடைந்தாலோ, அதற்கான வழியைத் தேடுகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் லட்சுமி காந்தா சாவ்லாவின் வீட்டிற்குச் சென்று பாஜகவில் சேர நினைத்தால், பாஜக அவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” எனத் தெரிவித்தார்.

#WATCH | Amritsar, Punjab: AAP National convenor Arvind Kejriwal leaves from the residence of senior BJP leader Lakshmi Kanta Chawla. pic.twitter.com/WF2dYasJM9


— ANI (@ANI) March 15, 2025

அதேபோல் இவர்கள் இருவரின் சந்திப்பு குறித்து பேசிய பாஜக எம்.பி., ராம்விர் சிங் பிதூரி, “அவர் யாரைச் சந்தித்தார், யாரைச் சந்திக்கவில்லை என்பது எனக்குத் தெரியாது, அது அவருடைய தனிப்பட்ட விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.

First Published :

March 15, 2025 10:15 PM IST

Read More

Previous Post

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Next Post

WPL 2025 Final: பைனல் பயம்.. பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி.. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் மகளிர்

Next Post
WPL 2025 Final: பைனல் பயம்.. பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி.. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் மகளிர்

WPL 2025 Final: பைனல் பயம்.. பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி.. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் மகளிர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin