• Login
Wednesday, June 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாஜகவில் தேசிய தலைவரை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை: மக்களவையில் அகிலேஷ் கேள்விக்கு அமித் ஷா பதிலால் சிரிப்பலை | BJP could not even elect national leader Amit Shah response to Akhilesh

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பாஜகவில் தேசிய தலைவரை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை: மக்களவையில் அகிலேஷ் கேள்விக்கு அமித் ஷா பதிலால் சிரிப்பலை | BJP could not even elect national leader Amit Shah response to Akhilesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மக்களவையில் மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா மற்​றும் சமாஜ்​வாதி எம்​.பி அகிலேஷ் யாதவ் இடையி​லான அரசி​யல் கிண்டலால் சிரிப்​பலை எழுந்​தது.

வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்​தின்​போது சமாஜ்​வாதி கட்​சித் தலை​வரும் எம்​.பி.​யு​மான அகிலேஷ் யாதவ் பேசும்​போது, “இந்த மசோதா நம்​பிக்​கையை கொடுக்​கும் என அமைச்​சர் கூறுகிறார். ஆனால் அது எப்​படி என்று ஆங்​கிலத்​தில் அல்​லது இந்​தி​யில் கூட என்​னால் புரிந்​து​கொள்ள முடிய​வில்​லை” என்​றார். அப்​போது அவை​யில் சிரிப்​பலை ஏற்​பட்​டது.

அகிலேஷ் மேலும் கூறும்​போது, “உல​கிலேயே மிகப்​பெரிய கட்சி என கூறிக் கொள்​பவர்​களால் தங்​கள் தலை​வரைக் கூட தேர்ந்​தெடுக்க முடியவில்​லை” என்​றார்.

இதற்கு பாஜக எம்​.பி.க்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதையடுத்​து, மத்​திய அமைச்​சர் அமித் ஷா எழுந்து நின்​று, “அகிலேஷ் சொன்​னது சிரிப்பை வரவழைத்​தது. நானும் அதே தொனி​யில் பதில் சொல்​கிறேன். ஒரு குடும்​பத்​தின் 5 உறுப்​பினர்​கள் மட்​டுமே சேர்ந்து உங்​கள் கட்​சி​யின் தலை​வரை தேர்ந்​தெடுக்க முடி​யும். ஆனால் எங்​கள் கட்​சித் தலை​வரை உரிய முறைப்​படி​தான் தேர்ந்​தெடுக்க முடி​யும். 12 முதல் 13 கோடி உறுப்பினர்​கள்​தான் எங்​கள் தலை​வரை தேர்ந்​தெடுப்​பார்​கள். எனவே, இதில் தாமதம் ஏற்​படத்​தான் செய்​யும். உங்​கள் விஷ​யத்​தில் ஒரு​போதும் தாமதம் ஏற்​ப​டாது. ஏனெனில் அடுத்த 25 ஆண்​டுக்கு நீங்​கள் தான் தலை​வ​ராக இருப்​பீர்​கள்” என்​றார். அமித் ஷாவின் இந்​தப் பேச்​சால் அவை​யில் மீண்​டும் சிரிப்​பலை ஏற்​பட்​டது.

பிரதமர் நரேந்​திர மோடி சமீபத்​தில் மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் உள்ள ஆர்​எஸ்​எஸ் அலு​வல​கம் சென்​றிருந்​தார். இந்​நிலை​யில், அவருக்கு 75 வயது முடிய​வுள்ள நிலை​யில், தனக்கு பதவி நீட்​டிப்பு வேண்டி அங்கு சென்​றாரா என அகிலேஷ் மறை​முக​மாக கேள்வி எழுப்​பி​னார்.

பாஜகவைப் பொறுத்​தவரை 75 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​கள் அமைச்​சர் பதவி​யில் நீடிப்​ப​தில்​லை. இது அக்​கட்​சி​யின் எழுதப்​ப​டாத விதி​யாக உள்ளதாக கூறப்​படு​கிறது. ஆனால், அது​போன்ற வயது உச்​சவரம்பு எது​வும் இல்லை என பாஜக கூறி​யிருந்​தது. இதை மனதில் வைத்​து​தான் அகிலேஷ் யாதவ் அவ்​வாறு கூறி​யிருந்​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

Tamilmirror Online || மியன்மாருக்கு ஸ்ரீ தலதா மாளிகை நிதி உதவி

Next Post

'சால்ட்டை குஜராத் அணியில் இருந்து நீக்கியதை அறிந்து வெட்கப்பட்டேன்’: உடைத்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர்

Next Post
'சால்ட்டை குஜராத் அணியில் இருந்து நீக்கியதை அறிந்து வெட்கப்பட்டேன்’: உடைத்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர்

'சால்ட்டை குஜராத் அணியில் இருந்து நீக்கியதை அறிந்து வெட்கப்பட்டேன்’: உடைத்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin