• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 7 ஆண்டுகள் சிறை.. சட்டவிரோத திருமண வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

GenevaTimes by GenevaTimes
March 29, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 7 ஆண்டுகள் சிறை.. சட்டவிரோத திருமண வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சட்டவிரோத திருமண வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது அந்நாட்டு அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. இதில், ஊழல் வழக்கில், இம்ரான் கான் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்திற்கு 10 ஆண்டுகள் மற்றும் அரசு கருவூலப் பொருட்களை பதுக்கிய வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விளம்பரம்

இந்நிலையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.  இம்ரான் கான் மனைவியின் முன்னாள் கணவர் தொடுத்த இவ்வழக்கில், மறுமணத்திற்கான கட்டாய காத்திருப்பு காலத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையும் படிங்க : எலான் மஸ்க் முதல் வாரன் பஃபெட் வரை… உலகின் மாபெரும் பணக்காரர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா?

ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி இஸ்லாமிய நடைமுறைகளை மீறி திருமணம் செய்தது உறுதியானதால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் அடுத்தடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்?

Next Post

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட 4 டன் போதைப்பொருள் நிரப்பப்பட்ட படகு ! | Makkal Osai

Next Post
கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட 4 டன் போதைப்பொருள் நிரப்பப்பட்ட படகு ! | Makkal Osai

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட 4 டன் போதைப்பொருள் நிரப்பப்பட்ட படகு ! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin