2,000 பேரிடம் விசாரணை: இதற்கிடையே, ஜம்மு – காஷ்மீா் காவல்துறை நடத்தி வந்த பஹல்காம் தாக்குதல் வழக்கை முறையாக தன்வசம் ஏற்றுக் கொண்டுள்ள என்ஐஏ, சம்பவ நாளில் உயிா் தப்பியவா்கள், காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோா், சந்தேக நபா்கள் என சுமாா் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

