• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தான்: விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு… 24 பேருக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 25, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தான்: விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு… 24 பேருக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 25, 2026 10:33 AM IST

70 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் வெடிக்க வைக்கப்பட்டதில் பல பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. இதில் இரு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததில் 75 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ரயில் விபத்து
பாகிஸ்தான் ரயில் விபத்து

பாகிஸ்தானின் குவெட்டா அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது. விடுமுறையில் சென்ற பாதுகாப்புப் படையினரை குறிவைத்த பயங்கரவாதிகள் தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். குவெட்டாவில் உள்ள சமன் பட்டாக் என்ற இடத்தில் ரயில் சிக்னலைக் கடந்து கொண்டிருந்தபோது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ரயிலின் பெட்டிகளில் மோதி வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Balochistan Bleeds Again. Yet another attack on Jaffar Express Train in Quetta. More than 24 lost their lives, nearly 51 passengers injured. Story’s developing. pic.twitter.com/dnWvijGX75


— Zahid Gishkori (@ZahidGishkori) May 24, 2026

இந்தக் கோரத் தாக்குதலால் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்தன. பெஷாவர் நகருக்கு குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில், தண்டவாளத்திலிருந்து சுமார் 25 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. அதன் அருகில் இருந்த ஒரு சில கட்டடங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

May 25, 2026 10:33 AM IST

Read More

Previous Post

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், யாழ். சிறையில் உயிரிழப்பு! – Sri Lanka Tamil News

Next Post

திருட்டு மற்றும் கொள்ளையர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் – நீதிபதி – Malaysiakini

Next Post

திருட்டு மற்றும் கொள்ளையர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் – நீதிபதி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin