• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தான் வாங்கும் J-35 ஸ்டெல்த் விமானம்: இந்தியாவுக்கு ஆபத்தா?

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
பாகிஸ்தான் வாங்கும் J-35 ஸ்டெல்த் விமானம்: இந்தியாவுக்கு ஆபத்தா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


J-35 – இது சீனாவின் இரண்டாவது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் ஃபைட்டர் விமானம் ஆகும். இது கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

J-35 ஸ்டெல்த் ஃபைட்டர்…

ஸ்டெல்த் ஃபைட்டர் என்றாலே, அதை ரேடார், சென்சார்… என எதனாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம், இது ரேடாரின் கண்களுக்கு சின்ன பூச்சியைப் போலத் தான் தெரியும். அதனால், இது எதிரி நாடுகளுக்குள் எளிதாக நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டு, தங்களது நாட்டிற்கே அமைதியாக திரும்பி சென்றுவிடும்.

சீனா புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள J-35 இரட்டை இன்ஜீன்களைக் கொண்டதாகும். இது சிங்கிள் சீட்டர் சூப்பர்சோனிக் ஜெட். சூப்பர்சோனிக் ஜெட் என்றால் ஒலியை விட வேகமாக பயணிக்கும் ஜெட் ஆகும். ஒலி ஒரு நொடிக்கு 343 மீட்டர்கள் பயணிக்கும். இதை விட, அதிக வேகத்தில் பயணிக்கக்கூடியாது இந்தச் சூப்பர்சோனிக் ஜெட்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான்

இந்தியா, சீனா, பாகிஸ்தான்

அமெரிக்காவை விட…

அமெரிக்காவிடம் F-35 என்னும் ஃபைட்டர் ஜெட் உள்ளது. இது மிகவும் அட்வான்ஸ்ட் ரகம் ஆகும். ஆனால், சீனாவின் J-35, இதைவிட அட்வான்ஸ்ட் என்று கூறப்படுகிறது.

இந்த ஃபைட்டர் ஜெட்டை தான் இந்த ஆண்டு கடைசியில் வாங்க உள்ளது பாகிஸ்தான். அதுவும் ஒன்று… இரண்டு அல்ல. மொத்தம் 40. ஏற்கனவே, பாகிஸ்தானிடம் சீனாவின் 20 J-10C மற்றும் JF-1 உள்ளன.

J-35 ஃபைட்டர் ஜெட்டுகளை கடற்படைக்கானவை மற்றும் நிலத்தில் நடக்கும் தாக்குதலுக்கானவை என இரண்டு வகைகளாக அறிமுகப்படுத்தி உள்ளது சீனா. இதில் இரண்டாம் வகையைத் தான் பாகிஸ்தான் வாங்க உள்ளது.

Read More

Previous Post

ஓராண்டுக்கு 436 ரூபாய் போதும்…! ரூ.2 லட்சம் காப்பீடு…

Next Post

ஷாஆலமில் ஏற்பட்ட வெள்ளம்: 12 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தற்காலிக முகாமில் தஞ்சம் | Makkal Osai

Next Post
ஷாஆலமில் ஏற்பட்ட வெள்ளம்: 12 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தற்காலிக முகாமில் தஞ்சம் | Makkal Osai

ஷாஆலமில் ஏற்பட்ட வெள்ளம்: 12 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தற்காலிக முகாமில் தஞ்சம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin