• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாகிஸ்தான் நடிகரின் ‘அபிர் குலால்’ படம் இந்தியாவில் வெளியிட தடை? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 24, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பாகிஸ்தான் நடிகரின் ‘அபிர் குலால்’ படம் இந்தியாவில் வெளியிட தடை? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் மற்றும் இந்தி வாணி கபூர் நடிக்கும் ‘அபிர் குலால்’ படம் வரும் மே 9 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இப்படம் இரண்டு நாடுகளின் எல்லைகளைக் கடக்கும் ஒரு காதல் கதையை மையமிட்டு எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் பவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்கிறார். இது தவிர, சோனி ரஸ்தான், பரிதா ஜலால், லிசா ஹேடன் மற்றும் ராகுல் வோஹ்ரா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஆர்த்தி எஸ். பக்ரி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் மற்றும் அவரின் ‘அபிர் குலால்’ படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்துள்ளன.பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடித்துள்ள ‘அபிர் குலால்’ திரைப்படம் இந்தியாவில் வெளியிட அனுமதிக்கப்படாது என்று இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் நடிகர்பவாத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Previous articleஅடுத்த 7 நாட்களுக்கு எரிப்பொருள் விலையில் மாற்றமில்லை



Read More

Previous Post

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று மோதல்: தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்? | Rajasthan royals to end their losing streak Clash with lsg today match preview

Next Post

அச்சுறுத்தும் பகுதியாக மாறியதா, பிரபல சுற்றுலாத் தலம்? 10,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வெளியேறினர்!

Next Post
அச்சுறுத்தும் பகுதியாக மாறியதா, பிரபல சுற்றுலாத் தலம்? 10,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வெளியேறினர்!

அச்சுறுத்தும் பகுதியாக மாறியதா, பிரபல சுற்றுலாத் தலம்? 10,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வெளியேறினர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin