• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்  | Indira Gandhi Didnt Approve Strike On Pakistan Nuclear Facility: Ex-CIA Officer

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்  | Indira Gandhi Didnt Approve Strike On Pakistan Nuclear Facility: Ex-CIA Officer
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: ‘‘இஸ்​ரேலும் இந்​தி​யா​வும் சேர்ந்து பாகிஸ்​தான் அணுசக்தி மையத்தை தாக்​கு​வதற்​கு, அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அனு​ம​திக்​க​வில்​லை. இது மிக​வும் அவமானகர​மானது’’ என்று அமெரிக்​கா​வின் உளவுத் துறை​யான சிஐஏ முன்​னாள் அதி​காரி தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் சிஐஏ அதி​காரி​யாக பணி​யாற்​றிய​வர் ரிச்​சர்ட் பார்​லோ. இவர் தனி​யார் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-ம் ஆண்​டு​களில் பாகிஸ்​தான் அணுசக்தி ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்டு வந்​தது. குறிப்​பாக அணுஆ​யுதம் தயாரிப்​ப​தற்கு தேவை​யான யுரேனி​யத்தை கஹுவா அணுசக்தி மையத்​தில் செறிவூட்​டும் நடவடிக்​கை​யில் பாகிஸ்​தான் ஈடு​படு​வ​தாக சந்​தேகம் எழுந்​தது. ஆனால், பாகிஸ்​தான் கைகளில் அணுஆ​யுதம் இருப்​பதை இஸ்​ரேல் உட்பட பல நாடு​கள் விரும்​ப​வில்​லை.

அதனால் இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் இணைந்து கஹுவா மையத்​தின் மீது தாக்​குதல் நடத்​தலாம் என்று பரிசீலிக்​கப்​பட்​டது. அப்​படி பாகிஸ்​தான் அணு ஆராய்ச்சி திட்​டத்தை தடுத்து விட்​டால், உலகின் பல பிரச்​சினை​கள் தீர்ந்து விடும் என்று கருதப்​பட்​டது.

ஆனால், அப்​போதைய இந்​திய பிரதமர் இந்​திரா காந்தி தாக்​குதலுக்கு அனு​மதி வழங்​க​வில்​லை. இது அவமானகர​மானது. கடந்த 1982 முதல் 85-ம் ஆண்டு வரை​யில் நான் அமெரிக்​கா​வின் எந்த அரசு பொறுப்​பிலும் இல்​லை. அந்த கால கட்​டத்​தில்​தான் பாகிஸ்​தானின் அணுசக்தி மையத்​தின் மீது தாக்​குதல் நடத்த திட்​ட​மிடப்​பட்டு கடைசி​யில் கைவிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஒரு கட்​டத்​தில் எனக்கு ரகசி​யங்​கள் தெரிய வந்​தன. அதைப் பற்றி அப்​போது நான் பேச​வில்​லை. ஏனெனில், அந்​தத் திட்​டம் கைவிடப்​பட்டு விட்​ட​தால் பெரி​தாக பேச எது​வும் இல்​லை. ஆனால், இந்​திரா காந்தி மட்​டும் அனு​மதி அளித்​திருந்​தால், பல பிரச்​சினை​களுக்கு தீர்வு கிடைத்​திருக்​கும். பாகிஸ்​தான் அணு ஆ​யுதத்தை தயாரித்து விட்​டால், அது ஈரானுக்கு கிடைத்​து​விடும். அதை தடுக்க வேண்​டும் என்​று​தான் இஸ்​ரேல் அப்​போது திட்​ட​மிட்​டது.

மேலும் ஆப்​கானிஸ்​தானில் அப்​போது சோவி​யத் யூனியனுக்கு எதி​ராக நடத்தி வரும் ரகசிய போர் சீர்​குலைந்து விடும் என்று அமெரிக்கா நினைத்​திருக்​கும். அதனால், பாகிஸ்​தான் அணு ஆராய்ச்சி மையத்​தின் தாக்​குதல் நடத்த அப்​போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் கூட கடுமை​யாக எதிர்த்​திருப்​பார். இவ்​வாறு ரிச்​சர்ட் பார்லோ கூறி​யுள்​ளார்.பாகிஸ்​தான் கடந்த 1998-ம் ஆண்டு அணுஆ​யுதத்​தை முதல்​ முறை​யாகப்​ பரிசோதனை செய்​தது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா | south africa beats pakistan in second odi match

Next Post

கோம்பால், பத்து 11 பகுதி வீடுகளை காலி செய்வதற்கான தேதி ஒத்திவைப்பு | Makkal Osai

Next Post
கோம்பால், பத்து 11 பகுதி வீடுகளை காலி செய்வதற்கான தேதி ஒத்திவைப்பு | Makkal Osai

கோம்பால், பத்து 11 பகுதி வீடுகளை காலி செய்வதற்கான தேதி ஒத்திவைப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin