• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி | south africa beats pakistan in first t20i cricket match

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி | south africa beats pakistan in first t20i cricket match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராவல்பிண்டி: பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று முன்தினம் ராவல்பிண்டில் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடின.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 60, ஜார்ஜ் லிண்டே 36, டோனி டி ஸோர்ஸி 33, குயிண்டன் டி காக் 23 ரன்கள் சேர்த்தனர். 195 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 139 ரன்களுக்கு சுருண்டது.

முகமது நவாஷ் 36, சைம் அயூப் 37, சாஹிப்ஸதா பர்ஹான் 24, உஸ்மான் கான் 12 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் கார்பின் போஷ் 4, ஜார்ஜ் லிண்டே 3, லிஸாத் வில்லியம்ஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.



Read More

Previous Post

“இந்திரா காந்திக்கு பிரதமர் மோடியை விட தைரியம் அதிகம்” – ராகுல் காந்தி | Indira Gandhi was a woman, but she had more courage than PM Modi Rahul Gandhi

Next Post

தீபாவளி ஷாப்பிங்கில் கொடி கட்டி பறந்த கிரெடிட் கார்டு பயன்பாடு…!

Next Post
தீபாவளி ஷாப்பிங்கில் கொடி கட்டி பறந்த கிரெடிட் கார்டு பயன்பாடு…!

தீபாவளி ஷாப்பிங்கில் கொடி கட்டி பறந்த கிரெடிட் கார்டு பயன்பாடு...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin