• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை அதிகாரி கைது – கோவையில் அதிரடி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை அதிகாரி கைது – கோவையில் அதிரடி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 04, 2026 7:34 AM IST

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார்.

News18
News18

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை அதிகாரி கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ரெட் ஃபீல்ட் பகுதியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையமான ஐ.என்.எஸ் அக்ரானியில் பயிற்சிக்கு வந்த 31 வயதான ஆந்திர மாநில கடற்படை அதிகாரி பிரதீப் முகர்ஜி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரிக்கு, இந்திய கடற்படை ரகசிய பாதுகாப்புத் தகவல்களைக் கசியவிட்டதாக ஆந்திரப் பிரதேச காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார். கோவை INS அக்ரானியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் ஒரு பாகிஸ்தானிய பெண் உளவாளி அவரை தொடர்பு கொண்டதாகவும், அந்த உளவாளியிடம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்துடன் தொடர்புடைய தகவல்களை பிரதீப் முகர்ஜி பகிர்ந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் புகாரின் பேரில், ஆந்திரப் பிரதேச காவல்துறையில் பயங்கரவாதக் குழுக்கள், எல்லை தாண்டிய உளவு மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கவனம் செலுத்தும் CI சிறப்புப் பிரிவு இது குறித்து விசாரித்து வந்தது. அதன்படி, அவரை கைது செய்ய இந்திய கடற்படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர்.

ஆந்திர மாநில CI சிறப்பு குழு சனிக்கிழமை காலை கோவை INS அக்ரானியில் வைத்து இந்திய கடற்படை மாலுமி பிரதீப் முகர்ஜியை கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஆந்திரா மாநிலம் விஜயவாடா அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

Read More

Previous Post

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு விபத்துகளில் நால்வர் பலி!

Next Post

கிளந்தான் கடற்கரையில் தெருநாய்கள் தாக்கியதில் 8 வயது சிறுவன் காயம்

Next Post

கிளந்தான் கடற்கரையில் தெருநாய்கள் தாக்கியதில் 8 வயது சிறுவன் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin