• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறி மலையில் தஞ்சமடைந்த மக்கள் | People who fled their homes and took refuge in the mountains

GenevaTimes by GenevaTimes
May 7, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறி மலையில் தஞ்சமடைந்த மக்கள் | People who fled their homes and took refuge in the mountains
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக, பாகிஸ்​தானில் உள்ள 4 இடங்​கள் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்​களில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​திய பாது​காப்​புப் படை நேற்று அதி​காலை​யில் தாக்​குதல் நடத்​தி​யது. அப்​போது வீடு​களை விட்டு வெளி​யேறி பாது​காப்​பான இடங்​களில் தஞ்​சம் அடை​யு​மாறு முஸாப​ரா​பாத் பகு​தி​யில் உள்ள மசூதி ஒலிபெருக்​கி​கள் மூலம் தகவல் தெரிவிக்​கப்​பட்​ட​தாக உள்​ளூர்​வாசிகள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து முகமது ஷைர் மிர் (46) கூறும்​போது, “வெடி சத்​தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்​தோம். அப்​போது மீண்​டும் குண்டு வெடித்​தது. இதனால் அச்​சமடைந்த நாங்​கள், குழந்​தைகளு​டன் வீட்​டை​விட்​டு வெளியேறி மலைப்பகுதிக்குச் சென்றோம்” என்றார்.

பாரதத்தின் பதிலடி: அமைச்சர் அமித் ஷா பதிவு: பஹல்​காமில் நமது அப்​பாவி சகோ​தரர்​களை கொன்​றதற்​கான பாரதத்​தின் பதிலடி​தான் ஆபரேஷன் சிந்​தூர் என்று அமைச்​சர் அமித் ஷா கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, ‘எக்​ஸ்’ தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

நமது ஆயுதப் படைகள் குறித்து பெருமை கொள்​கிறேன். பஹல்​காமில் நமது அப்​பாவி சகோ​தரர்​களை கொடூர​மாக கொன்​றதற்​கான பாரதத்​தின் பதிலடி​தான் ஆபரேஷன் சிந்​தூர். இந்​தியா மற்​றும் அதன் மக்​கள் மீது நடத்​தப்​படும் எந்​தவொரு தாக்​குதலுக்​கும் தக்க பதிலடி கொடுக்க மோடி அரசு உறு​திபூண்​டுள்​ளது. தீவிர​வாதத்தை வேருடன் ஒழிப்​ப​தில் பாரதம் உறு​தி​யாக உள்​ளது. இவ்​வாறு அமித் ஷா கூறி​யுள்​ளார்​.

இந்திய தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியாவின் முப்படைகள் ஒருங்கிணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தின. இதில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத முகாம்கள் சேதமடைந்தன. இது தொடர்பான பல்வேறு வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.



Read More

Previous Post

இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி | Pakistan share markets down

Next Post

கெசாஸ் நெடுஞ்சாலை அருகே பெண் மரணம் – கணவர் கைது – Malaysiakini

Next Post
கெசாஸ் நெடுஞ்சாலை அருகே பெண் மரணம் – கணவர் கைது – Malaysiakini

கெசாஸ் நெடுஞ்சாலை அருகே பெண் மரணம் – கணவர் கைது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin