• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு! பனியில் புதைந்து பலியான ஒன்பது பேர் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 24, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு! பனியில் புதைந்து பலியான ஒன்பது பேர் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 24, 2026 9:46 PM IST

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் கைபர் பக்துன்க்வாவில் 9 பேர், ஆப்கானிஸ்தானில் 11 பேர் உயிரிழந்தனர்.

மாதிரி படம்
மாதிரி படம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை மீட்புப்படையினர் மீட்டனர்.

இந்நிலையில், முர்ரீ பகுதியில் சாலைகளில் பனிக்கட்டிகள் சூழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து முர்ரீ பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.

தடையை மீறிச் சென்ற ஏராளமான வாகனங்கள், பனிக்கட்டிகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டன.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, 6 மாகாணங்களில் 11 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகம்மது யூசுப் தெரிவித்தார். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

இந்தியா மீதான வரிவிதிப்பு: ரஷ்யாவின் லாபத்தைக் குறிவைத்த ட்ரம்ப்புக்கு அதிரடிப் பலன்!

Next Post

ஆறு வயதில் முதலாம் ஆண்டு கல்வியை தற்காத்து பேசிய பிரதமர் | Makkal Osai

Next Post
ஆறு வயதில் முதலாம் ஆண்டு கல்வியை தற்காத்து பேசிய பிரதமர் | Makkal Osai

ஆறு வயதில் முதலாம் ஆண்டு கல்வியை தற்காத்து பேசிய பிரதமர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin