05

ஒருவர் 1 லட்சம் இந்திய ரூபாயுடன் (₹) பாகிஸ்தானுக்குச் சென்றால், அதன் மதிப்பு 3,33,364.62 பாகிஸ்தான் ரூபாயாக இருக்கும். ஒரு பாகிஸ்தானியர் தனது நாட்டில் இருந்து 1 லட்சம் ரூபாயுடன் இந்தியாவுக்கு வந்தால், அந்த பணத்தின் மதிப்பு இந்தியாவில் 30,024.20 ரூபாய் (₹) மட்டுமே இருக்கும்.
&w=750&resize=750,375&ssl=1)
