• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பஹ்ரைனில் எரிசக்தி, உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் : பிரதமர் மோடி கண்டனம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பஹ்ரைனில் எரிசக்தி, உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் : பிரதமர் மோடி கண்டனம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Mar 21, 2026 6:41 AM IST

பஹ்ரைன் மீதான தாக்குதல்கள் உலகளாவிய உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், பஹ்ரைனில் வசிக்கும் இந்திய சமூகத்தின் நலனில் காட்டி வரும் அக்கறைக்கு அந்நாட்டு மன்னருக்கு நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, பஹ்ரைன் மன்னர் (கோப்பு படம்)
பிரதமர் மோடி, பஹ்ரைன் மன்னர் (கோப்பு படம்)

பஹ்ரைனில் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கண்டனத்துக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபாவுடன் (Hamad Bin Isa Al Khalifa) தொலைபேசி வாயிலாக பேசியதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பஹ்ரைன் மன்னருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஈகை திருநாள் வாழ்த்து சொன்னதாக குறிப்பிட்டுள்ளார்.

மேற்காசியவில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும், சர்வதேச வர்த்தகத்துக்காக கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் அவசியத்தையும் இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

Had a fruitful discussion with the King of Bahrain, His Majesty King Hamad Bin Isa Al Khalifa. Conveyed warm greetings on the occasion of Eid al-Fitr to him and the people of Bahrain.

We discussed the current situation in the West Asian region. Condemned attacks on the energy…

— Narendra Modi (@narendramodi) March 20, 2026

பஹ்ரைன் மீதான தாக்குதல்கள் உலகளாவிய உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், பஹ்ரைனில் வசிக்கும் இந்திய சமூகத்தின் நலனில் காட்டி வரும் அக்கறைக்கு அந்நாட்டு மன்னருக்கு நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Read More

Previous Post

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

Next Post

“அமெரிக்க எங்களிடம் அனுமதி கோரியது, ஆனால் நாங்கள்.!”- அநுர குமார திசாநாயக்க சொல்வது என்ன? | Sri Lanka refused U.S. request to land warplanes: Dissanayake

Next Post
“அமெரிக்க எங்களிடம் அனுமதி கோரியது, ஆனால் நாங்கள்.!”- அநுர குமார திசாநாயக்க சொல்வது என்ன? | Sri Lanka refused U.S. request to land warplanes: Dissanayake

"அமெரிக்க எங்களிடம் அனுமதி கோரியது, ஆனால் நாங்கள்.!"- அநுர குமார திசாநாயக்க சொல்வது என்ன? | Sri Lanka refused U.S. request to land warplanes: Dissanayake

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In