பஹல்காம் தாக்குதல் பற்றி நாம் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது ரகசியம் காக்கப்பட வேண்டியது. இந்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது என்பதை பற்றி பேசுவதையே தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாக இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.
Read More

