• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு! | Another Terrorist House Bombed In Crackdown After Pahalgam Terror Attack

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு! | Another Terrorist House Bombed In Crackdown After Pahalgam Terror Attack
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீட்டை பாது​காப்​புப் படை​யினர் வெடி​வைத்து தகர்த்​தனர்.

காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் 28 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்​தத் தாக்​குதலில் பாகிஸ்​தானின் லஷ்கர் பயங்கரவாத இயக்​கத்​தின் 4 தீவிர​வா​தி​கள் சம்​பந்​தப்​பட்​டிருப்​பது தெரிய வந்​துள்​ளது. இவர்களின் புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டிருந்தது.

மேலும் அனந்தநாக் பகுதியில் உள்ள ஆதில், ஆசிப் என்ற இரண்டு பயங்கரவாதிகள் வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்​தினர். அப்​போது, ஒரு வீட்​டில் ஏராள​மான வெடிபொருட்​கள் மறைத்து வைத்​திருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்து அந்த வெடிப்​பொருட்​களை பாது​காப்​புப் படை வீரர்​கள் வெடிக்க செய்​தனர். இதில் ஒரு வீடு தரைமட்​ட​மானது. மற்​றொரு வீடு புல்​டோசர் மூலம் இடிக்​கப்​பட்​டது என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இந்த நிலையில், வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் கலாரூஸ் பகுதியில் ஃபரூக் அகமது தத்வா என்ற மற்றொரு பயங்கரவாதியின் வீடு அதிகாரிகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் ஆறு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன என்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றவர்களுக்கு எதிராகவும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் காஷ்மீரில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைகளில் ஆயுதங்கள், ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இயற்கை எழில் கொஞ்சும் பஹல்காம், இந்தியாவின் ’மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இங்கு திடீரென 3 பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த சுமார் ஆயிரம் சுற்றுலா பயணிகளை வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 உயிர்கள் பரிதாபமாகப் பலியாகினர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Read More

Previous Post

BN ஆயர் கூனிங் தொகுதியில் 60.7 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது – Malaysiakini

Next Post

பஞ்சாப் ஓப்பனர்கள் அதிரடி: கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் இலக்கு! | punjab kings sets 204 runs as target for kkr ipl match 44

Next Post
பஞ்சாப் ஓப்பனர்கள் அதிரடி: கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் இலக்கு! | punjab kings sets 204 runs as target for kkr ipl match 44

பஞ்சாப் ஓப்பனர்கள் அதிரடி: கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் இலக்கு! | punjab kings sets 204 runs as target for kkr ipl match 44

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin