• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பஹல்காம் சுற்றுலா தளத்துக்கு உல்லாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பஹல்காம் சுற்றுலா தளத்துக்கு உல்லாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


67

காஷ்மீரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் பஹல்காமுக்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளதாக பஹல்காம் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் தாரிக் ஹுசைன் நாய்க் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு மாத காலப் பகுதியில் மூன்று இலட்சம் உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 7 ஆயிரம் பேர் வெளிநாட்டினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பஹல்காம் சுற்றுலா சீசன் (பருவகாலம்) ஆரம்பமாகியுள்ளதால் இங்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதனால் இங்குள்ள அனைத்து உல்லாச ஹோட்டல்களும் தங்குமிட வசதி அளிக்கும் விடுதிகளும் அடுத்த மாதத்திற்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பஹல்காமுக்கு உல்லாசப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, இங்குள்ள கடைக்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட உல்லாசப் பயணிகளுக்கு சேவை வழங்குனர் அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பஹல்காம் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.



Read More

Previous Post

காசா மீதான மேல்முறையீட்டில் பைடனிடமிருந்து எந்த பதிலும் இல்லை – அன்வார் ஏமாற்றம் – Malaysiakini

Next Post

உங்களின் 10 ஆண்டு கால பணிகளை பேசாமல் காங்கிரஸையே வசைபாடுவதா? – மோடிக்கு கார்கே கேள்வி | Criticizing the Congress itself without mentioning 10 years of work? – Karke question to PM Modi

Next Post
உங்களின் 10 ஆண்டு கால பணிகளை பேசாமல் காங்கிரஸையே வசைபாடுவதா? – மோடிக்கு கார்கே கேள்வி | Criticizing the Congress itself without mentioning 10 years of work? – Karke question to PM Modi

உங்களின் 10 ஆண்டு கால பணிகளை பேசாமல் காங்கிரஸையே வசைபாடுவதா? - மோடிக்கு கார்கே கேள்வி | Criticizing the Congress itself without mentioning 10 years of work? - Karke question to PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin