• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புதிய வீடியோ வெளியானது..!

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புதிய வீடியோ வெளியானது..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 26, 2025 7:56 PM IST

Pahalgam Terror Attack | காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வெளியான தீவிரவாதிகளின் காட்சிகள்வெளியான தீவிரவாதிகளின் காட்சிகள்
வெளியான தீவிரவாதிகளின் காட்சிகள்

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதலால் 28 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலக தலைவர்களும் இந்தியாவிற்கு தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.

இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகள் இந்திய அரசால் எடுக்கப்பட்டது.

மேலும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என கூறியுள்ளது. மேலும் இந்தியாவிற்காக வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது. மேலும் பிகாரில் இந்த தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதிகளுக்கு கனவிலும் நினைத்திராத பதிலடி கொடுக்கப்படும் என கூறினார்.

இதையடுத்து தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை ராணுவத்தினர், பாதுகாப்பு படையினர், காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் தேடி வருகிறது. இந்த நிலையில், இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர், சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோவில், தீவிரவாதிகள் மிகவும் சாதாரணமாக நடந்து போகும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

#EXCLUSIVE காஷ்மீர் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் வீடியோ வெளியானது #PahalgamTerroristAttack #Kashmir #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/jLw6Zz3qCj


— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 26, 2025

இந்த தாக்குதலுக்கு டிஆர்எஃப் அமைப்பு முதலில் பொறுப்பேற்ற நிலையில், இன்று அந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளதால், இந்த தாக்குதலை யார் நடத்தியது என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

Location :

Jammu and Kashmir

First Published :

April 26, 2025 7:44 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு தடை

Next Post

ஐபிஎல் 2025: இப்போது 300 ரன்களையும் ஐபிஎல்லில் கடக்கலாம்; நாங்களும் அதை செய்ய முடியும் – ரிங்கு சிங்

Next Post
ஐபிஎல் 2025: இப்போது 300 ரன்களையும் ஐபிஎல்லில் கடக்கலாம்; நாங்களும் அதை செய்ய முடியும் – ரிங்கு சிங்

ஐபிஎல் 2025: இப்போது 300 ரன்களையும் ஐபிஎல்லில் கடக்கலாம்; நாங்களும் அதை செய்ய முடியும் - ரிங்கு சிங்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin