• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பஸ் மற்றும் ரயில் சேவைக்கு பெண்களை இணைத்துக்கொள்ள தீர்மானம்

GenevaTimes by GenevaTimes
March 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பஸ் மற்றும் ரயில் சேவைக்கு பெண்களை இணைத்துக்கொள்ள தீர்மானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




Follow Us

Logo

Get the latest news on WhatsApp

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில் சேவையில் வெற்றிடமாகவுள்ள இடங்களுக்கு பெண்களை இணைத்துக் கொள்ள கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில்வே சேவைக்கும் பெண்களை பணியமர்த்த, எங்கள் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். 

இன்னும் சில நாட்களில் பெண்கள் பஸ் சாரதிகள், ரயில் ஓட்டுநர்கள், காவலர்களாக பொறுப்பேற்க முடியும். நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் பாடசாலை பஸ்களை பெண்களிடம் ஒப்படைக்கும் கனவும் உள்ளது” என்றார்.



Follow Us



Listen Live – Aha FM

Aha FM Logo

Listen Live on Aha FM

Read More

Previous Post

குடியுரிமை பெறாத தொழிலாளர்களுக்குப் பாதுகாப்புடன் EPF திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. – Malaysiakini

Next Post

’மும்மொழிக் கொள்கை விவகாரத்தை திசைத்திருப்பவே அமலாக்கத்துறை ரெய்டு!’ துணை முதலமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு

Next Post
’மும்மொழிக் கொள்கை விவகாரத்தை திசைத்திருப்பவே அமலாக்கத்துறை ரெய்டு!’ துணை முதலமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு

’மும்மொழிக் கொள்கை விவகாரத்தை திசைத்திருப்பவே அமலாக்கத்துறை ரெய்டு!’ துணை முதலமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin