• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பஸ் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துகிறீர்களா? எச்சரிக்கும் பொலிஸ் – இனி கடும் நடவடிக்கை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பஸ் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துகிறீர்களா? எச்சரிக்கும் பொலிஸ் – இனி கடும் நடவடிக்கை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
பஸ் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துகிறீர்களா? எச்சரிக்கும் பொலிஸ் – இனி கடும் நடவடிக்கை!

சக்கர நாற்காலிகள் (Wheelchairs) மூலம் பயணிக்கக்கூடிய நவீன பஸ் சேவைகளுக்கு இத்தகைய தடைகள் பெரும் சவாலாக அமைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த அந்த இடங்கள் தடைகளின்றி இருப்பது அவசியமாகும்.

பஸ் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தி, பொதுப் போக்குவரத்து பஸ்களுக்கு இடையூறு விளைவிக்கும் சாரதிகளுக்கு எதிராகத் தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளனர். 

இதற்கான விசேட அறிவுறுத்தல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

பஸ் நிறுத்துமிடங்களில் பிற வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பஸ் சாரதிகள் பஸ்களை வீதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

குறிப்பாக வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகள் பஸ்களில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகின்றது.

அத்துடன், சக்கர நாற்காலிகள் (Wheelchairs) மூலம் பயணிக்கக்கூடிய நவீன பஸ் சேவைகளுக்கு இத்தகைய தடைகள் பெரும் சவாலாக அமைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த அந்த இடங்கள் தடைகளின்றி இருப்பது அவசியமாகும்.

எனவே, அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, பஸ் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்குப் பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பஸ் நிறுத்தத்தை அணுகும் பகுதியில் இருந்து 30 மீற்றர் வரையிலும், வெளியேறும் பகுதியில் இருந்து 15 மீற்றர் வரையிலும் பிற வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வசதி கொண்ட இடங்களில், அணுகும் பகுதியில் 15 மீற்றர் தூரத்துக்கும், வெளியேறும் பகுதியில் 10 மீற்றர் தூரத்துக்கும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை முறையாக நிறுத்தி, பயணிகளின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

5 முறை எம்எல்ஏ.. மம்தாவின் அசைக்க முடியாத நம்பிக்கை! கடைசியில் கட்சி ஆபிசில் தூக்கில் தொங்கிய தலைவர்! | Ashish Banerjee, Former Bengal Deputy Speaker, Found Dead at Trinamool Office in Birbhum

Next Post

“அமெரிக்கா முற்றுகையை நீக்கினால் மட்டுமே அது சாத்தியம்” – ஈரான் திட்டவட்டம்!

Next Post
“அமெரிக்கா முற்றுகையை நீக்கினால் மட்டுமே அது சாத்தியம்” – ஈரான் திட்டவட்டம்!

“அமெரிக்கா முற்றுகையை நீக்கினால் மட்டுமே அது சாத்தியம்” - ஈரான் திட்டவட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin