அதன்படி திங்கட்கிழமை, ஆகஸ்ட் 11 முதல், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, நள்ளிரவு 11.59 மணி வரையில், இணையதளம், செல்போன் ஆப், டிக்கெட் கவுண்டர்கள் உட்பட அனைத்து விதங்களிலும், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.


