• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பழைய கட்டிடத்தில் குழந்தை சத்தம்…பிரபல நடிகையின் சகோதரி செய்த செயல்…குவியும் பாராட்டு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பழைய கட்டிடத்தில் குழந்தை சத்தம்…பிரபல நடிகையின் சகோதரி செய்த செயல்…குவியும் பாராட்டு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை,பாலிவுட் சினிமாவில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவரது சகோதரி குஷ்பு பதானி. இவர் தனது தந்தை ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜெகதீஷ் பதானியுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் துணிச்சலான செயலுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதன்படி, நேற்று காலை குஷ்பு பதானி எப்போதும்போல நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் இருக்கும் பழைய கட்டிடத்தில் இருந்து குழந்தை அழும் சத்தம் அவருக்கு கேட்டுள்ளது.

இதனை கவனித்த குஷ்பு, கட்டிடத்திற்குள் செல்ல முயற்சித்தார். ஆனால், பாதை எதுவும் தெரியாததால் சுவர் ஏறி குதித்து அதற்குள் சென்று பார்த்தபோது 9 முதல் 10 மாத குழந்தை ஒன்று காயங்களுடன் இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையை உடனே வீட்டிற்கு கொண்டு வந்து முதலுதவி அளித்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து குழந்தையை விட்டு சென்றது யார் என்பது தொடர்பாக போலீச்விசாரணை நடத்தி வருகின்றனர்.குஷ்பு பதானியின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleமுன்னாள் நடிகரான காதலன் தன்னைத் தாக்கியதாக பெண் ஒருவர் போலீசில் புகார்



Read More

Previous Post

‘அந்தத் தருணம்…’ – போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் ஜே.டி.வான்ஸ் விவரிப்பு | J.D. Vance the leader who met Pope Francis before his passing away

Next Post

Tamilmirror Online || ஜூபிலி ஆண்டில் போப்பின் மரணம் நிகழ்ந்தது

Next Post
Tamilmirror Online || ஜூபிலி ஆண்டில் போப்பின் மரணம் நிகழ்ந்தது

Tamilmirror Online || ஜூபிலி ஆண்டில் போப்பின் மரணம் நிகழ்ந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin