• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பழுதடைந்த தயிர் விற்பனை வர்த்தகருக்கு ரூ. 30,000 அபராதம்

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பழுதடைந்த தயிர் விற்பனை வர்த்தகருக்கு ரூ. 30,000 அபராதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


26

பழுதடைந்த தயிரை விற்பனைக்காக வைத்திருந்தமை மற்றும் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை போன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரை அண்டிய பகுதியொன்றில் பால் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையமொன்றை நடத்திவந்த ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதார பரிசோதகரினால் இப்பால் உற்பத்தி விற்பனை நிலையம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, பழுதடைந்த ஒரு தொகை தயிர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

விற்பனை நிலையத்தில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தமையும் இதன்போது கண்டறியப்பட்டது.

இவை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரினால் யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது விற்பனையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவரை கடுமையாக எச்சரித்து 30,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

அத்துடன் விற்பனை நிலையத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் விற்பனை நிலையத்தை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.



Read More

Previous Post

Elementor #20534 – SG Tamilan

Next Post

‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை அவசியம்’ – ஹாத்ரஸ் சம்பவத்தில் மவுனம் கலைத்த போலே பாபா | Anyone who created the chaos… Bhole Baba reacts to Hathras satsang stampede:

Next Post
‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை அவசியம்’ – ஹாத்ரஸ் சம்பவத்தில் மவுனம் கலைத்த போலே பாபா | Anyone who created the chaos… Bhole Baba reacts to Hathras satsang stampede:

‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை அவசியம்’ - ஹாத்ரஸ் சம்பவத்தில் மவுனம் கலைத்த போலே பாபா | Anyone who created the chaos… Bhole Baba reacts to Hathras satsang stampede:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin