• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பள்ளியில் துப்பாக்கிச் சூடு… 2 மாணவர்கள் உயிரிழப்பு, 17 பேர் காயம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பள்ளியில் துப்பாக்கிச் சூடு… 2 மாணவர்கள் உயிரிழப்பு, 17 பேர் காயம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 28, 2025 11:32 AM IST

இந்த கொடூரத் தாக்குதலில் 8 வயது மற்றும் 10 வயதுடைய இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.

Rapid Read
News18News18
News18

அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மினியபோலிஸ் நகரில் உள்ள கத்தோலிக்க பள்ளியில் நேற்று காலை வகுப்புகள் தொடங்கும் போது அங்குள்ள தேவாலயத்தில் மாணவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது தேவாலயத்திற்கு வெளியே வந்த நபர் ஒருவர் ஜன்னல் வழியாக மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். ரைபிள், ஷாட்கன், பிஸ்டல் போன்ற துப்பாக்கி ரகங்களை கொண்டு அவர் இந்த தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூரத் தாக்குதலில் 8 வயது மற்றும் 10 வயதுடைய இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மாணவர்கள் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 28, 2025 11:31 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

பள்ளியில் துப்பாக்கிச் சூடு… 2 மாணவர்கள் உயிரிழப்பு, 17 பேர் காயம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

Read More

Previous Post

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி; இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு | Sensex falls today Indian stock market shatters US tariff impact

Next Post

‘நான் தலையாட்டும் பொம்மையல்ல’ – அன்வார் சாடல்

Next Post
‘நான் தலையாட்டும் பொம்மையல்ல’ – அன்வார் சாடல்

‘நான் தலையாட்டும் பொம்மையல்ல’ – அன்வார் சாடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin