• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“பள்ளிப் பாடப்புத்தகத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும்…” – தேசிய கல்வி கவுன்சிலுக்கு உத்தராகண்ட் அரசு கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“பள்ளிப் பாடப்புத்தகத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும்…” – தேசிய கல்வி கவுன்சிலுக்கு உத்தராகண்ட் அரசு கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 16, 2025 2:55 PM IST

உத்தராகண்ட் அரசு பள்ளிகளில் பகவத் கீதையை தினமும் உபதேசம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

News18News18
News18

உத்தராகண்ட் மாநில அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் பகவத் கீதை உபதேசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அம்மாநில அரசு இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், தினமும் காலை பள்ளி கூடும்போது ஒரு கீதை ஸ்லோகம் உபதேசிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கீதையிலிருந்து தினமும் ஒரு வாசகத்தைத் தேர்வு செய்து அதற்கான உரிய விளக்கங்களுடன் மாணவர்கள் மத்தியில் உபதேசிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாரத்துக்கு ஒரு கீதை ஸ்லோகனை தேர்ந்தெடுத்து பள்ளி அறிவிப்பு பலகையில் அதற்கான விளக்கத்துடன் இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வார இறுதியில், கீதை ஸ்லோகன் குறித்து மாணவர்களுடன் விவாதித்து, அவர்களது எண்ணங்களைக் கேட்டுப்பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் அறிவு உள்ளிட்டவை அடங்கிய மதிப்புகள் சார்ந்த கல்வி மாதிரியை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை பாடத்திட்டத்தில் பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்டவையும் இணைக்கப்பட வேண்டும் என என்.சி.இ.ஆர்.டி.க்கு தாங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Uttarkashi,Uttarakhand (Uttaranchal)

First Published :

July 16, 2025 2:55 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“பள்ளிப் பாடப்புத்தகத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும்…” – தேசிய கல்வி கவுன்சிலுக்கு உத்தராகண்ட் அரசு கோரிக்கை

Read More

Previous Post

செம்மணிக்காக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

Next Post

இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு விருது! | Award for Indian hockey player

Next Post
இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு விருது! | Award for Indian hockey player

இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு விருது! | Award for Indian hockey player

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin