தற்போதைக்கு பள்ளி அமர்வுகள் வழக்கம்போல் தொடரும் என்றும், வீட்டிலிருந்தபடியே கற்பித்தல் மற்றும் கற்றல் முறையை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கல்வி இயக்குநர் தலைவர்அசாம் அகமது தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு வீட்டிலிருந்தபடியே கற்பித்தல் மற்றும் கற்றல் முறையை அமல்படுத்துவது முறையை பரிசீலிக்கும் என்றும், இது குறித்த இறுதி முடிவை அமைச்சரவை எடுக்கும் என்றும் நேற்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ கூறியிருந்த நிலையில் இந்த விளக்கம் வந்துள்ளது. இதற்கிடையில், பொதுத்துறை ஊழியர்களுக்கு […]
Read More
