• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பல்லன்சேன சீர்திருத்த மையத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுவதாகத் தகவல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பல்லன்சேன சீர்திருத்த மையத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுவதாகத் தகவல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Home /
பல்லன்சேன சீர்திருத்த மையத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுவதாகத் தகவல்

நீர்கொழும்பு தலுபோத்தவில்  அமைந்துள்ள பல்லன்சேன திறந்தவெளி சீர்திருத்த முகாமில் இன்று (ஆகஸ்ட் 07) அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு தலுபோத்தவில்  அமைந்துள்ள பல்லன்சேன திறந்தவெளி சீர்திருத்த முகாமில் இன்று (ஆகஸ்ட் 07) அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், அமைதியற்ற நிலைமை குறித்த புகாரை அடுத்து பல பொலிஸ் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இலங்கைச் சிறைகளில் ஏற்பட்டு வரும் தொடர் பதற்றங்களின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் கருதப்படுகிறது. குறிப்பாக, நேற்று மாலை கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலும், இன்று காலை குருவிட்ட சிறைச்சாலையிலும் இதேபோன்ற பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில், பல்லன்சேன முகாமிலும் தற்போது அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு காத்திருங்கள்.

ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

→

Read More

Previous Post

2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியான விவகாரம்: இந்தோனேசியப் பணிப்பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை! | Makkal Osai

Next Post

கேமரூன் க்ரீன், ரகுவன்ஷி.. கேகேஆர் அணியிடம் கேட்ட மும்பை அணி.. ஹர்திக் பாண்டியா எங்கு செல்கிறார்? | Hardik Pandya: Mumbai Indians Yet to Decide as KKR Propose Player Trade for Captain Hardik Pandya

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In