• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பலத்த பாதுகாப்புக்கு நடுவே வங்கதேசத்தில் விறுவிறு வாக்குப்பதிவு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பலத்த பாதுகாப்புக்கு நடுவே வங்கதேசத்தில் விறுவிறு வாக்குப்பதிவு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 12, 2026 10:17 AM IST

வங்கதேசத்தில் இன்று 13வது நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

News18
News18

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர், முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களாக அங்கு இடைக்கால அரசின் ஆட்சி தொடர்ந்த நிலையில், இன்று 13வது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையும் படிங்க: உடற்பருமனோடு வாழ்ந்தால் தொற்றுகளால் இறப்பதற்கு 70% அதிக வாய்ப்பு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்…

அமைதியாக தேர்தலை நடத்தி முடிக்க, சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்புப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக நாடாளுமன்றத்தில் 300 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ரத்தானது. இதனால் தற்போது 299 தொகுதிகளில் 50 கட்சிகளை சேர்ந்த 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேட்சைகள் களத்தில் உள்ளனர்.

Image

வங்கதேச தேர்தல்

முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வழிநடத்தும் பிஎன்பி கட்சிக்கும், அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமிக்கும் இடையே தற்போது நேரடி மோதல் நிலவுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 4.30 வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன், 84 அம்ச ஜனநாயக சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘ஜூலை தேசிய சாசனம் 2025’ மீதான மக்கள் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Feb 12, 2026 10:17 AM IST

Read More

Previous Post

Gold Price Fall | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post

மலேசியரான ஆர் லிங்கேஸ்வரனுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது | Makkal Osai

Next Post
மலேசியரான ஆர் லிங்கேஸ்வரனுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது | Makkal Osai

மலேசியரான ஆர் லிங்கேஸ்வரனுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin