• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பறவை மோதியதில் டாக்கா-சிங்கப்பூர் விமானம் அவசரத் தரையிறக்கம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பறவை மோதியதில் டாக்கா-சிங்கப்பூர் விமானம் அவசரத் தரையிறக்கம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டாக்கா:

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு இன்று (ஜூன் 27) புறப்பட்ட பங்ளாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதைத் தொடர்ந்து, அது டாக்காவில் அவசரமாகத் தரையிறங்கியது.

ஹஸ்ரத் ஷாஹ்ஜலால் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி காலை 8.38 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம், பிற்பகல் 2.40 மணிக்கு சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் வந்திறங்க வேண்டியிருந்தது.

விமானம் புறப்பட்டு ஏறக்குறைய 20 நிமிடங்களில் 2,500 அடி உயரத்தை எட்டியவுடன், இயந்திரப் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிந்துகொண்ட விமானி, உடனே டாக்காவுக்குத் திரும்ப முடிவெடுத்தார்.

பின்னர் அந்த விமானம் காலை 8.59 மணிக்குப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 154 பயணிகளும் ஏழு பணியாளர்களும் பாதுகாப்பாக இருந்தனர்.

விமானம் தரையிறங்கியதும் அதிகாரிகள் ஓடுபாதையைப் பரிசோதித்தனர். ஆனால், அந்நியப் பொருள்களோ பறவைச் சிதைவுகளோ கண்டறியப்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் முதலில் கூறியிருந்தனர்.

எனினும், இது பறவை மோதியதன் காரணமாக இருக்கலாம் என பொதுத் தொடர்பு மேலாளர் ரவ்ஷான் கபீர் உறுதிப்படுத்தினார்.



Read More

Previous Post

‘ஈரானில் 6 விமான நிலையங்கள், 15 போர் விமானங்களை தாக்கி அழித்தோம்’ – இஸ்ரேல் அறிவிப்பு | We attacked and destroyed 6 airports 15 warplanes in Iran Israel announced

Next Post

Tamilmirror Online || காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

Next Post
Tamilmirror Online || காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

Tamilmirror Online || காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin