• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பர்சனல் லோன் வாங்க போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பர்சனல் லோன் வாங்க போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 04, 2025 9:39 AM IST

Personal loan | பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்பு அதிலுள்ள நுட்பங்களை தெரிந்து கொண்டால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

பர்சனல் லோன்பர்சனல் லோன்
பர்சனல் லோன்

இன்று பர்சனல் லோன் என்பது மிகவும் பிரபலமான கடன் ஆப்ஷன்களில் ஒன்றாக அமைகிறது. ஆனால் புத்திசாலித்தனமாக திட்டமிடாவிட்டால், வீண் கடன் வலைக்குள் மாட்டிக் கொள்வீர்கள். எனவே பர்சனல் லோன் வாங்கும் போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஒருவேளை உங்களுக்கு பணம் தேவைப்பட்டு, ஒரு பர்சனல் லோனை எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மார்க்கெட்டில் பல்வேறு போலியான அப்ளிகேஷன்கள் மற்றும் மோசடிக்காரர்கள் விலை அதிகமான கடன்களை கொடுத்து அவர்களுடைய வலைக்குள் உங்களை சிக்க  வைக்கலாம். எனவே இந்த பதிவில் ஒரு லோனை எடுப்பதற்கு முன்பு நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பலர் இன்ஸ்டன்ட் பர்சனல் லோன் அப்ளிகேஷன்களை தேர்வு செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் அதில் எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை என்பதாலும், உடனடியாக பணம் கிடைத்துவிடும் என்ற காரணத்தினாலும் தான். ஆனால் இந்த லோன்கள் என்பது அதிக வட்டியோடு வருகிறது. அதாவது சில சமயங்களில் ஒரு வருடத்திற்கு 40% முதல் 50% வரை கூட வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே எப்போதும் ஒரு வங்கி அல்லது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அங்கீகரித்த நிறுவனத்தில் இருந்து ஒரு கடன் வாங்குவது பாதுகாப்பானதாகவும், அதே சமயத்தில் குறைவான வட்டியிலும் கிடைக்கும்.

தேவைக்கு மட்டுமே கடன் வாங்கவும்:

ஒரு சிலர் தங்களுடைய தேவைக்கும் அதிகமாக அடிக்கடி கடன் வாங்குவதை பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் அது பரவாயில்லை என்று தோன்றினாலும், உங்களுடைய வருமானம் குறையும் போது அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கு நீங்கள் சிரமப்படுவீர்கள். எனவே எப்பொழுதும் உங்களுக்கு உண்மையில் பணம் தேவை ஏற்பட்டாலே ஒழிய கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

சரியான நேரத்தில் திருப்பி செலுத்தவும்:

கடன் வாங்கும் பலர் பேமெண்ட் செலுத்த வேண்டிய தேதியை மறந்து விடுவதுண்டு. இதனால் அபராதங்கள் மற்றும் சில சமயங்களில் வட்டி அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே எப்பொழுதும் உங்களுடைய தவணை தொகையை சரியான நேரத்தில் செலுத்த மறக்காதீர்கள்.

குறைந்த வட்டி கொண்ட கடன்கள்:

மார்க்கெட்டில் பல்வேறு லோன் ஆப்ஷன்கள் கிடைக்கிறது. குறைவான வட்டி விகிதம் கொண்ட கடன்களை தேர்வு செய்யுங்கள். அதே சமயத்தில் உங்களுடைய கடனை திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை சிறியதாக வைத்துக் கொள்வது வட்டியை குறைப்பதற்கு உதவும்.

சிபில் ஸ்கோரை பராமரிக்கவும்:

கடனை நீங்கள் சரியான நேரத்தில் திருப்பி செலுத்தா விட்டால் அது உங்களுடைய சிபில் ஸ்கோரை குறைக்கலாம். இதனால் எதிர்காலத்தில் கடன் வாங்குவது உங்களுக்கு சிக்கலாக அமையும். எனவே நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதற்கு லோன் பேமெண்ட்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த மறக்காதீர்கள்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 04, 2025 9:39 AM IST

Read More

Previous Post

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி சாம்பியன் | Lexington Open Tennis Indian pair crowned champions

Next Post

ரஷ்யா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது ட்ரம்ப் வரி: விளக்கும் நிபுணர்

Next Post
ரஷ்யா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது ட்ரம்ப் வரி: விளக்கும் நிபுணர்

ரஷ்யா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது ட்ரம்ப் வரி: விளக்கும் நிபுணர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin