• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பர்சனல் லோன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வசூல் செய்து வரும் வங்கிகள்! லிஸ்ட் இங்கே

GenevaTimes by GenevaTimes
April 12, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பர்சனல் லோன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வசூல் செய்து வரும் வங்கிகள்! லிஸ்ட் இங்கே
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பர்சனல் லோன் வாங்குவதற்கு உங்களிடம் எந்தவிதமான அடமானமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தாலே உங்களுக்கு விரைவாக பர்சனல் லோன் கிடைத்துவிடும். திடீர் மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே நீங்கள் பர்சனல் லோன் வாங்குவது நல்லது.

ஏனெனில் பர்சனல் லோன்களுக்கான வட்டி விகிதங்கள் பொதுவாக அதிக அளவில் இருக்கும். லோன் வாங்குவது என்னமோ எளிதான ஒரு காரியம்தான். ஆனால் அதனை நீங்கள் திருப்பி செலுத்த தவறிவிட்டால் மிகப்பெரிய கடன் வலையில் மாட்டிக் கொள்வீர்கள். அதோடு உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். மேலும் கடன் வசூல் செய்யும் நபர்களையும் நீங்கள் சமாளிக்க வேண்டும்.

விளம்பரம்

இப்பொழுது பர்சனல் லோன்களுக்கு எந்தெந்த வங்கி எவ்வளவு வட்டி விகிதங்கள் வசூல் செய்கிறது என்பதை பார்க்கலாம்.

பந்தன் வங்கி

9.47 சதவீதத்தில் தொடங்கி பந்தன் வங்கி 4 வருடங்கள் திருப்பி செலுத்தும் கால அளவு கொண்ட 1 லட்சம் ரூபாய்க்கான பர்சனல் லோனை வழங்குகிறது. இதற்கான மாத EMI ரூபாய் 2,592.

IndusInd வங்கி

இந்த தனியார் வங்கியில் 10.49 சதவீதம் முதல் பர்சனல் லோன்கள் கிடைக்கிறது. 1 லட்ச ரூபாய்க்கு 4 வருடம் திருப்பி செலுத்தும் கால அளவுடன் 2,560 ரூபாயை நீங்கள் EMI ஆக செலுத்த வேண்டும்.

விளம்பரம்

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, சிட்டி பேங்க், HDFC வங்கி மற்றும் IDFC ஃபர்ஸ்ட் வங்கி பர்சனல் லோன்களுக்கு 10.75 சதவீதம் முதல் வட்டியை வசூல் செய்கின்றன. 4 வருட திருப்பி செலுத்தும் கால அளவு கொண்ட 1 லட்ச ரூபாய் பர்சனல் லோனுக்கான EMI ரூபாய் 2,572.

ICICI வங்கி

ICICI வங்கி 10.8% வட்டி விகிதத்தை பர்சனல் லோன்களுக்கு வசூல் செய்கிறது. 1 லட்ச ரூபாய்க்கான பர்சனல் லோனுகு 4 வருட திருப்பி செலுத்தும் கால அளவுடன் ஒருவர் மாத EMI ஆக 2,575 ரூபாய் செலுத்த வேண்டும்.

விளம்பரம்

கோடாக் மஹேந்திரா வங்கி மற்றும் யெஸ் வங்கி

இந்த இரண்டு வங்கிகளும் பர்சனல் லோன்களுக்கு 10.99 சதவீத வட்டியை பெறுகின்றன. 4 வருட திருப்பி செலுத்தும் கால அளவுடன் 1 லட்ச ரூபாய் லோன் தொகைக்கு 2,584 ரூபாய் EMI வசூல் செய்யப்படுகிறது.

SBI

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பர்சனல் லோன்களுக்கு 11.15 சதவீத வட்டியை பெற்று வருகிறது. 1 லட்ச ரூபாய்க்கான மாத EMI 2592 ரூபாயாக உள்ளது. மேலும் இது 4 வருட திருப்பி செலுத்தும் கால அளவை கொண்டுள்ளது.

விளம்பரம்

பேங்க் ஆஃப் பரோடா

அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் பரோடாவில் பர்சனல் லோன்களுக்கு 11.4 சதவீதம் முதல் வட்டி வசூல் செய்யப்படுகிறது. கனரா வங்கியும் இதே வட்டி விகிதத்தையே வசூல் செய்து வருகிறது. 4 வருட கால அளவு கொண்ட 1 லட்ச ரூபாய் லோன் தொகைக்கு இந்த இரண்டு வங்கிகளும் 2,604 ரூபாய் EMI பெறுகின்றன.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் பர்சனல் லோன்களுக்கு நீங்கள் விண்ணப்பித்தால் அதற்கு 11.75% முதல் வட்டி வசூல் செய்யப்படும். 1 லட்ச ரூபாய் லோன் தொகைக்கு 4 வருடம் திருப்பி செலுத்தும் கால அளவுடன் 2,621 ரூபாய் EMI பெறப்படுகிறது.

விளம்பரம்

Also Read | 
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1 லட்ச ரூபாய்க்கு 4 வருட திருப்பி செலுத்தும் கால அளவுடன் 12.4% முதல் வட்டி பெறப்படுகிறது. இதற்கான EMI 2,653. ரூபாயாக உள்ளது.

இந்த வட்டி விகிதங்கள் தகுதி பெற்ற கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கொடுக்கப்பட்டுள்ள EMI தொகையானது வட்டி விகிதம், ஒரு லட்ச ரூபாய் கடன் தொகை மற்றும் 4 வருட கால அளவு அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இதில் பிராசஸிங் மற்றும் பிற கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

32 ஆண்டுகால ஆஸியின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா… அன்றே கணித்த சுனில் கவாஸ்கர் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

`இரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் தற்போது செல்ல வேண்டாம்’ – வெளியுறவுத்துறை அறிவிப்பின் பின்னணி என்ன? | External affairs ministry advises indians to do not flies israel and iran

Next Post
`இரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் தற்போது செல்ல வேண்டாம்’ – வெளியுறவுத்துறை அறிவிப்பின் பின்னணி என்ன? | External affairs ministry advises indians to do not flies israel and iran

`இரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் தற்போது செல்ல வேண்டாம்' - வெளியுறவுத்துறை அறிவிப்பின் பின்னணி என்ன? | External affairs ministry advises indians to do not flies israel and iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin