• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான முடிவு!

GenevaTimes by GenevaTimes
January 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான முடிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பருத்தித்துறை
பிரதேச சபையில் சட்டத்திற்கு முரணாக வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.



பருத்தித்துறை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட தம்பசிட்டி பிரதான வீதியில்
இருந்து குறுக்காக செல்லும் பதிவு செய்யப்படாத வீதி ஒன்றே இவ்வாறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.


இந்த வீதி பருத்தித்துறை நகர
சபையின் தவிசாளரின் தன்னிச்சையான முடிவின் அடிப்படையில் பருத்தித்துறை நகர சபை
உறுப்பினர்களுக்கு தெரியாமல் தவிசாளரின் அனுமதியுடன்
போடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபை

சட்டத்திற்கு முரணாகவும் பருத்தித்துறை பிரதேச சபையின்
எந்தவித அனுமதியும் இல்லாமலும் 22 மீட்டர் கொங்கிறீட் வீதி பருத்தித்துறை
நகரசபையின் தவிசாளரின் அனுமதிக்கமைவாக போடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான முடிவு! | Illegal Road Laid By Point Pedro Urban Council

இந்த சம்பவமானது உள்ளூராட்சி சட்டவரம்பை மீறியே அமைக்கப்பட்டுள்ளது எனவும்
இதனால் பருத்தித்துறை நகர சபை எல்லைக்குள் உட்பட்ட மக்களின் பணம் வீனாக
பயண்படுத்தபட்டுள்ளதாகவும் மக்கள் விசணம் தெரிவித்துள்ளனர்.



இதனால் அயலில் வசிக்கும் வீடுகளுக்கு மழை காலங்களில் வெள்ள நீரோட்டங்கள்
வருவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதோடு குறித்த இடத்தில் வாழும் மக்கள்
எதிர் காலத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

GalleryGalleryGallery

Read More

Previous Post

“வழக்குத் தொடரப்பட்ட மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, ஜைனின் தந்தை விடுதலை செய்யப்பட்டார்.” – Malaysiakini

Next Post

உலக போலீசா அல்லது நீதிபதியா…? வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா கண்டனம் | Makkal Osai

Next Post
உலக போலீசா அல்லது நீதிபதியா…? வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா கண்டனம் | Makkal Osai

உலக போலீசா அல்லது நீதிபதியா...? வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா கண்டனம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin