• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பரபரப்பான சூப்பர் ஓவர்…! டெல்லி அணி அபார வெற்றி

GenevaTimes by GenevaTimes
April 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பரபரப்பான சூப்பர் ஓவர்…! டெல்லி அணி அபார வெற்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐ பி எல் 2025 (IPL) தொடரில் முதல் முறையாக சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals) அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

தொடரின் 32 ஆவது போட்டி டெல்லி கெப்பிட்டல்ஸ் (DC) – ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணிகள் இடையே டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில்  நடைபெற்றது.

போட்டியில், நாணய சுழற்சியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சம்சன் வென்று பந்து வீச்சை தெரிவு செய்துள்ளார்.

சுப்பர் ஓவர் (Super Over)




அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்று ராஜஸ்தான் அணிக்கு 189 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

பரபரப்பான சூப்பர் ஓவர்...! டெல்லி அணி அபார வெற்றி | Delhi Capitals Vs Rajasthan Royals Live Ipl 2025





வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றதால் போட்டி சமநிலையில் முடிந்தது.




இதையடுத்து நடைபெற்ற சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 06 பந்துகளுக்கு 02 விக்கெட்டை இழந்து 11 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 13 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

Read More

Previous Post

மலேசியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஜின்பிங் வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறார் – Malaysiakini

Next Post

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்.. ஒரு சவரன் இவ்வளவு அதிகமா?.. ஏப்ரல் 16 இன்றைய நிலவரம் இதோ!

Next Post
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்.. ஒரு சவரன் இவ்வளவு அதிகமா?.. ஏப்ரல் 16 இன்றைய நிலவரம் இதோ!

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்.. ஒரு சவரன் இவ்வளவு அதிகமா?.. ஏப்ரல் 16 இன்றைய நிலவரம் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin